மாநில நெடுஞ்சாலை 50எ (தமிழ்நாடு)

(மாநில நெடுஞ்சாலை 50A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 50A அல்லது எஸ்.எச்-50A (SH-50A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் மற்றும் பெரியபாளையம் பகுதிகளை திண்ணனூர் வழியாக இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 50A
50A

மாநில நெடுஞ்சாலை 50A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:28.2 km (17.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொரட்டூர், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
 திண்ணனூர்
To:பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 28.2 km (17.5 mi)
Districts:திருவள்ளூர் மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 50 மா.நெ. 51

மாவட்டம் தொகு

இந்த சாலை இருப்பது திருவள்ளூர் மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 28.2 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.

வெளியிணைப்புகள் தொகு