மாநில நெடுஞ்சாலை 51 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 51 அல்லது எஸ்.எச்-51 (SH 51) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கொச்சலை ஆற்றுபாலம் என்னும் இடத்தையும்,ஆந்திரா மாநிலத்தின் புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் கொச்சலை ஆற்றுபாலம் - புத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 32.2 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 51 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 32.2 km (20.0 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கொச்சலை ஆற்றுபாலம், தமிழ்நாடு | |||
முடிவு: | புத்தூர், ஆந்திரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 32.2 km (20.0 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்