மாநில நெடுஞ்சாலை 57 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 57 அல்லது எஸ்.எச்-57 (SH 57) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் செங்குன்றம் என்ற இடத்தையும் இணைக்கும் சிங்கபெருமாள் கோயில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் சாலை ஆகும். இதன் நீளம் 77.4 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 57 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 77.4 km (48.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சிங்கபெருமாள்கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
திருபெரும்புதூர் திருவள்ளூர் | ||||
முடிவு: | செங்குன்றம், திருவள்ளூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 77.4 km (48.1 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்