மாநில நெடுஞ்சாலை 58 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 58 அல்லது எஸ்.எச்-58 (SH 58) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சதுரங்கபட்டிணம் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிகை என்ற இடத்தையும் இணைக்கும் சதுரங்கபட்டிணம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணிகை சாலை ஆகும். இதன் நீளம் 107.4 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 58 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 107.4 km (66.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சதுரங்கபட்டிணம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | திருத்தணிகை, திருவள்ளூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 107.4 km (66.7 mi) | |||
Districts: | காஞ்சிபுரம் திருவள்ளூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்