மாநில நெடுஞ்சாலை 61 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 61 அல்லது எஸ்.எச்-61 (SH 61) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் அரக்கோணம் என்ற இடத்தையும் இணைக்கும் வாலாஜாபேட்டை - சோளிங்கர் - அரக்கோணம் சாலை ஆகும். இதன் நீளம் 51.1 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 61 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 51.1 km (31.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | வாலாஜாபேட்டை , வேலூர், தமிழ்நாடு | |||
↓சோளிங்கர் | ||||
முடிவு: | அரக்கோணம், திருவள்ளூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 51.1 km (31.8 mi) | |||
Districts: | வேலூர் திருவள்ளூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்