மாநில நெடுஞ்சாலை 6A (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 6A அல்லது எஸ்.எச்-6A (SH-6A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, அரூர் வழியாக தாணிப்பாடி சாலையில் (தர்மபுரி மாவட்டம்) முடியும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 6A
6A

மாநில நெடுஞ்சாலை 6A
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:75.4 km (46.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
முடிவு:தாணிப்பாடி சாலை, தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:திருவண்ணாமலை மாவட்டம், தர்மபுரி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 6 மா.நெ. 6B

மாவட்டம்

தொகு

இது 2 மாவட்டங்களில் உள்ளது:

  1. திருவண்ணாமலை மாவட்டம்: 40 கி.மீ.
  2. தர்மபுரி மாவட்டம்: 35.4 கி.மீ.

மொத்த தூரம்

தொகு

இதன் நீளம் மொத்தம் 75.4 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளியிணைப்புகள்

தொகு