மாநில நெடுஞ்சாலை 6 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 6 அல்லது எஸ்.எச்-6 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலை என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை ஆகும்[1].
மாநில நெடுஞ்சாலை 6 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 63.6 km (39.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தமிழ்நாடு | |||
முடிவு: | திருவண்ணாமலை, திருவண்ணாமலை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 63.6 km (39.5 mi) | |||
Districts: | விழுப்புரம்- 41.3 கி.மீ. திருவண்ணாமலை- 22.3 கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டங்கள்
தொகுஇது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:
- கள்ளக்குறிச்சி: 41.3 கி.மீ.
- திருவண்ணாமலை: 22.3 கி.மீ.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 63.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்