மாநில நெடுஞ்சாலை 83 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 83 அல்லது எஸ்.எச்-83 (SH 83) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி என்னும் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் பழநி - தாராபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 30.9 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 83 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 30.9 km (19.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பழநி , திண்டுக்கல், தமிழ்நாடு | |||
முடிவு: | தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 30.9 km (19.2 mi) | |||
Districts: | திண்டுக்கல் திருப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்