மாநில நெடுஞ்சாலை 8 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 8 அல்லது எஸ்.எச்-8 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர் என்ற இடத்தையும் இணைக்கும் விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை ஆகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 8
8

மாநில நெடுஞ்சாலை 8
வழித்தட தகவல்கள்
நீளம்:11.395 km (7.081 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:விக்கிரவாண்டி, விழுப்புரம், தமிழ்நாடு
 கும்பகோணம்
முடிவு:தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 11.395 km (7.081 mi)
Districts:விழுப்புரம்
தஞ்சாவூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 7 மா.நெ. 9

மாவட்டம்

தொகு

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

மொத்த தூரம்

தொகு

இதன் நீளம் மொத்தம் 11.395 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

தொகு