மானம்புசாவடி விஜயமண்டபம் தியாகராஜர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மானம்புசாவடி விஜயமண்டபம் தியாகராஜர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மானம்புசாவடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு விஜயமண்டபம் தியாகராஜர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:தஞ்சாவூர், மானம்புசாவடி, தஞ்சாவூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ தியாகராஜர்
தாயார்:ஸ்ரீ கமலாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ராத்திரி, பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ கமலாம்பாள் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)