மானூர், திருநெல்வேலி மாவட்டம்
(மானூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மானூர் (Manur) இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மானூர் ஊராட்சியில் உள்ள சிற்றூர் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 18 கிமீ தூரத்திலும் சங்கரன்கோவிலிலிருந்து 41 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் சிறு ஆறு பாய்வதால் விவசாயம் எப்போதும் நடக்க ஏதுவாக உள்ளது[4]. மானூர், திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளதால் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் இடமாகும்[5]. இங்கு பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
மானூர் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | சில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கிராமப்பகுதிகள்தொகு
கொண்டாநகரம், பழவூர்,சிறுக்கன் குறிச்சி சுத்தமல்லி,மதவக்குறிச்சி
சான்றுகள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.distancesbetween.com
- ↑ http://www.tirunelvelimap.com