மான் வாகனம்
மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி மான் என்பது முருகன், திருமகள் மற்றும் சந்திரனின் வாகனம் ஆகும். வாகன தத்துவம்தொகுகலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது. பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள். மானை சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார். அதனால் அவருக்கு மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று.
கோயில்களில் உலா நாட்கள்தொகு
இவற்றையும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு |