தாரகாசுர வாகனம்
இந்து கடவுள் வாகனம்
தாரகாசுர வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை தாரக வாகனம் என்றும் அழைக்கலாம். இந்து சமய புராணங்களிபடி தாரகாசுரன், வஜ்ரங்கா- வஜ்ரங்கி தம்பதியரின் மகனாவார். தாரகாசுர வாகன அமைப்புதொகுதாரகாசுர வாகனாமது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளில் முன்புறமாக கதை ஆயுதத்தினை கீழ்நோக்கி பிடித்தபடியும், பின்னிரு கைகளில் வாள், கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளார். ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புரமாக பதித்த நிலையில் உள்ளார். கோயில்களில் உற்சவ நாட்கள்தொகு
இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
|