மாமனிதர் விருது
மாமனிதர் விருது என்பது தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக, உரிமைக்காக, விடுதலைக்காக, விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தமிழருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அதி உயர் விருதாகும்..[1]
விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சிபாரிசு செய்யும். பிரபாகரன் தலைமையில் கூடும் அம்முக்கியக் குழு, தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும்.
மாமனிதர் விருது பெற்றவர்கள்
தொகு- அருணாசலம் ஐயா
- காசி ஆனந்தன், (பி. 1938) கவிஞர்[2]
- அரியநாயகம் சந்திரநேரு (1944–2005), அரசியல்வாதி; 9 பெப்ரவரி 2005 இல் வழங்கப்பட்டது.[3][4][5]
- சி. ஜே. எலியேசர் (1918–2001), கல்விமான், 19 அக்டோபர் 1997 இல் வழங்கப்பட்டது.[6]
- தில்லைநடராஜா ஜெயக்குமார் (இ. 2007); மார்ச் 2007 இல் வழங்கப்பட்டது.[7][8]
- யோசப் பரராஜசிங்கம் (1934–2005), அரசியல்வாதி, 25 டிசம்பர் 2005 இல் வழங்கப்பட்டது.[9][10]
- குமார் பொன்னம்பலம் (1940–2000), அரசியல்வாதி, சனவரி 2000.[3][11][12]
- நடராஜா ரவிராஜ் (1962–2006), அரசியல்வாதி, 10 நவம்பர் 2006.[13][14][15]
- வை. சச்சிதானந்தசிவம் (ஞானரதன்) (இ. 2006), ஊடகவியலாளர், சனவரி 2006.[16]
- கலைஞானி செல்வரத்தினம்; 1991.[17]
- சி. சிவமகராஜா (1938–2006), அரசியல்வாதி, 22 ஆகத்து 2006.[18]
- கி. சிவநேசன் (1957–2008), அரசியல்வாதி, 7 மார்ச் 2008.[19][20][21]
- தர்மரத்தினம் சிவராம் (1959–2005), ஊடகவியலாளர், 30 ஏப்ரல் 2005.[3][22][23]
- கவிஞர் நாவண்ணன் (இ 2006), கவிஞர்; 15 ஏப்ரல் 2007.[24][25]
- அ. துரைராஜா (1934–1994), கல்விமான்.[3]
- வன்னியசிங்கம் விக்னேசுவரன் (இ. 2006); ஏப்ரல் 2006.[26][27][28]
- இராசரட்ணம்
- தி. கெங்காதரன்
- சிரித்திரன் சுந்தர்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jeyaraj, D. B. S. (17 டிசம்பர் 2006). "Bala Annai was the voice of the Tamil Eelam nation". சண்டே டைம்சு. http://www.thesundayleader.lk/archive/20061217/issues.htm.
- ↑ "Mamanithar Kasi Ananthan - Poet Laureate of Tamil Eelam". One Hundred Tamils of the 20th Century. TamilNation.org.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "‘Great man’ award to Tamilnet editor". பிபிசி Sinhala. 1 May 2005. http://www.bbc.co.uk/sinhala/news/story/2005/05/050501_sivaram_award.shtml.
- ↑ Kamalendran, Chris (13 February 2005). "Army sentry points attacked in day of hartal, high drama". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/050213/news/10.html.
- ↑ "Pirapaharan honours slain TNA MP". தமிழ்நெட். 12 February 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14239.
- ↑ Sri Kantha, Sachi (14 July 2012). "Christie Jayaratnam Eliezer (1918-2001)". Ilankai Tamil Sangam.
- ↑ "LTTE confers Maamanithar award on veteran activist". Tamil Guardian. 11 April 2007 இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505172422/http://www.tamilguardian.com/tg346/p8.pdf.
- ↑ "LTTE confers Maamanithar award to Jeyakumar". தமிழ்நெட். 31 March 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21722.
- ↑ "Siege of Jaffna on the cards". சண்டே டைம்சு. 1 January 2006. http://www.sundaytimes.lk/060101/columns/sitrep.html.
- ↑ "LTTE confers "Maamanithar" title to Pararajasingham". தமிழ்நெட். 25 December 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16639.
- ↑ "Special Report No: 19 – The Curse of Impunity Part II Defiance, Hope and Betrayal – The Times of Sivaram". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. 9 September 2005. Archived from the original on 16 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "'Mamanithan' award for Ponnambalam". தமிழ்நெட். 8 January 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4490.
- ↑ "Pirapaharan confers Maamanithar (Great Humanbeing) award to Raviraj". தி ஐலண்டு. 12 November 2006 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000132/http://www.island.lk/2006/11/12/news10.html.
- ↑ Fuard, Asif (12 November 2006). "He asked "why are you silent"; the next day he was silenced". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/061112/News/nws5.0.html.
- ↑ "Pirapaharan confers Maamanithar award to Raviraj". தமிழ்நெட். 11 November 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20240.
- ↑ "LTTE confers Maamanithar award to stalwart at Niedharsanam". தமிழ்நெட். 21 January 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16951.
- ↑ "Honoured curator passes away". தமிழ் கார்டியன். 2 January 2001 இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505162943/http://www.tamilguardian.com/tg142/news.htm.
- ↑ "LTTE confers Maamanithar award on Sivamaharaja". தமிழ்நெட். 24 August 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19352.
- ↑ Athas, Iqbal (9 March 2008). "Troops make progress in north, but major battles ahead". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/080309/Columns/sitreport.html.
- ↑ Jeyaraj, D. B. S. (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". த நேசன் இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.
- ↑ "Pirapaharan confers Maamanithar title to Sivanesan". தமிழ்நெட். 7 March 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24885.
- ↑ Sambandan, V. S. (21 May 2005). "The end of a dissenter". புரொன்ட்லைன் 22 (11). http://www.frontline.in/static/html/fl2211/stories/20050603001305200.htm.
- ↑ "Pirapaharan confers "Maamanithar" title to Sivaram". தமிழ்நெட். 30 April 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14783.
- ↑ Balachandran, P. K. (15 April 2007). "LTTE-Lanka battle for Catholic support". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505162923/http://www.hindustantimes.com/world-news/ltte-lanka-battle-for-catholic-support/article1-216085.aspx.
- ↑ "Pirapaharan confers Maamanithar award to Poet Naavannan". தமிழ்நெட். 15 April 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21896.
- ↑ Ferdinando, Shamindra (10 April 2006). "Vigneswaran had thanked police for maintaining order – IGP". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304001208/http://www.island.lk/2006/04/10/news2.html.
- ↑ Balachandran, P. K. (11 April 2006). "Canada ban won't hit LTTE materially". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 5 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140505174214/http://www.hindustantimes.com/news-feed/nm9/canada-ban-won-t-hit-ltte-materially/article1-85752.aspx.
- ↑ "Pirapaharan confers Maamanithar title to Vigneswaran". தமிழ்நெட். 8 April 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17708.
வெளி இணைப்புகள்
தொகு- மாமனிதர் விருது பெற்றோர்
- மாமனிதர் விருது பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம்