மாரநேரி பசுபதீஸ்வரர் கோயில்
மாரநேரி பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மாரநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | சன்னதி தெரு, மாரநேரி, தஞ்சாவூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தஞ்சாவூர் |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பசுபதீஸ்வரர் |
தாயார்: | சிவகாமசுந்தரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | சோமவாரம், உத்திரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் பசுபதீஸ்வரர், சிவகாமசுந்தரி சன்னதிகளும், சுப்ரமணியர், விநாயகர், தெட்சணாமூர்த்தி, நவகிரகம், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் சோமவாரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)