மாரம்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
மாரம்பட்டி (Marampatti) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சியாகும். இவ்வூர் ஊத்தங்கரையில் இருந்து 6 கல் தொலைவில் உள்ளது.
மாரம்பட்டி | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,012 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635207 |
மக்கள் வகைப்பாடு
தொகு2001 ஆண்டைய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,[1] மாரம்பட்டியின் மக்கள் தொகை 1,012 ஆகும். இதில் ஆண்கள் 52%, பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 52% ஆகும்.
தொலைபேசி குறியீடு :04341
மாரம்பட்டியில் பள்ளி(கள்)
தொகு- ஊராட்சி நடுநிலைப்பள்ளி, மாரம்பட்டி.
மாரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 4 ஊர்கள்
தொகுஊராட்சி சிற்றூர்கள்:
- மாரம்பட்டி
- கன்னம்பட்டி
- நபிரம்பட்டி
- மள்ளம்பட்டி
பாம்பாறு நீர்தேக்கம்
தொகுபாம்பாற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட பாம்பாறு நீர்த்தேக்கம் மாரம்பட்டிக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இவூர் பசுமையாக அழகுடன் காணப்படுகிறது.
பாம்பாறு நீர்தேக்க படக்காட்சிகள்
தொகுமேற்றோள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
2. http://bp1.blogger.com/_oJ22GUE1ZNg/R9ux-ZfLB2I/AAAAAAAAAAM/dWyP5ZXlBt8/s1600-h/map.jpg
3. http://picasaweb.google.com/sekarc1984/MyNativePlace?feat=directlink பரணிடப்பட்டது 2012-11-06 at the வந்தவழி இயந்திரம்