கிரீசு சண்டை
கிரீசு சண்டை (Battle of Greece) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது மாரிட்டா நடவடிக்கை (Operation Marita) என்றும் அழைக்கப்படுகிறது.
கிரீசு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி | |||||||
ஜெர்மானியப் படை முன்னேற்றம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
அச்சு நாடுகள்: ஜெர்மனி இத்தாலி பல்கேரியா | நேச நாடுகள்: கிரேக்க நாடு ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா நியூசிலாந்து |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வில்லெம் லிஸ்ட் மேக்சிமிலியன் வோன் வெய்க்ஸ் எமீலியோ கிக்லியோலி | அலெக்சாந்தர் பாப்பகோஸ் ஹென்ரி வில்சன் பெர்னார்ட் ஃபிரேபெர்க் தாமஸ் பிளேமி |
||||||
பலம் | |||||||
ஜெர்மனி:[1] 680,000 பேர், 1,200 டாங்குகள் 700 வானூர்திகள் 1இத்தாலி:[2] 565,000 பேர் 463 வானூர்திகள்[3] 163 டாங்குகள் மொத்தம்: 1,245,000 பேர் | 1கிரீசு:[4] 430,000 பேர் பொதுநலவாய நாடுகள்:[5] 262,612 பேர் 100 டாங்குகள் 200-300 வானூர்திகள் |
||||||
இழப்புகள் | |||||||
1இத்தாலி:[6] 13,755 மாண்டவர், 63,142 காயமடைந்தவர், 25,067 காணாமல் போனவர் 1ஜெர்மனி:[7] 1,099 மாண்டவர், 3,752 காயமடைந்தவர், 385 காணாமல் போனவர் பல்கேரியா[8] > 400 மாண்டவர் / காணாமல் போனவர் | 1கிரீசு:[6] 13,325 மாண்டவர், 62,663 காயமடைந்தவர், 1,290 காணாமல் போனவர் பொதுநலவாய நாடுகள்:[5] 903 மாண்டவர், 1,250 காயமடைந்தவர், 13,958 போர்க்கைதிகள் |
1940ல் அச்சு நாடுகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி, கிரீசு மீது படையெடுத்து அதனைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்த்தாக்குதல்களால் போர் தேக்க நிலையை அடைந்து இத்தாலியின் படையெடுப்பு தோல்வியடையும் நிலை உருவானது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, இட்லரிடம் தனக்கு உதவுமாறு வேண்டினார். அதற்கிசைந்த இட்லர், கிரீசைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகளுக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின.
அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு, நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிரீசு மீதான ஜெர்மானியப் படையெடுப்பு குறித்து படைத்துறை வரலாற்றாளர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ Collier (1971), 180
* "Greek Wars". Encyclopaedia "The Helios". - ↑ Richter (1998), 119, 144
- ↑ Hellenic Air Force History accessed March 25, 2008
- ↑ "Campaign in Greece". The Encyclopedia Americana.
* Ziemke, Balkan Campaigns பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம் - ↑ 5.0 5.1 Beevor (1992), 26
* Long (1953), 182–183 பரணிடப்பட்டது 2008-02-28 at the வந்தவழி இயந்திரம்
* McClymont (1959), 486
* Richter (1998), 595–597 - ↑ 6.0 6.1 Richter (1998), 595–597
- ↑ Bathe-Glodschey (1942), 246
- ↑ name="R595-597">Richter (1998)
மேற்கோள்கள்
தொகு- "Air Marshal Sir John D'Albiac". Air of Authority - A History of RAF Organisation. Archived from the original on 2011-06-02. பார்க்கப்பட்ட நாள் 2007-03-31.
- "Balkan Operations – Order of Battle – W-Force – April 5, 1941". Orders of Battle. Archived from the original on 2008-02-28. பார்க்கப்பட்ட நாள் 2007-03-31.
- Bailey, Robert H. (1979). Partisans and Guerrillas (World War II). Time Life UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8094-2490-8.
- Barber, Laurie and Tonkin-Covell, John. Freyberg: Churchill's Salamander, Hutchinson 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86941-052-1
- Barrass, M.B. "Air Marshal Sir John D'Albiac". Air of Authority - A History of RAF Organisation. பார்க்கப்பட்ட நாள் 2007-03-31.
- Bathe, Rolf (1942). Der Kampf um den Balkan (in German). Oldenburg, Berlin: Stalling.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Beevor, Antony (1994). Crete: The Battle and the Resistance. Westview Press; Reissue edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-2080-1.
- Bitzes, John (1989). Greece in World War II: To April 1941. Sunflower University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89745-093-0.
- Blau, George E. (1986) [1953]. The German Campaigns in the Balkans (Spring 1941) (Reissue ed.). Washington DC: United States Army Center of Military History. CMH Pub 104-4. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2011-06-10.
- Bosworth, R.J.B (2002). Mussolini. A Hodder Arnold Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-73144-3.
- Bradley, John N. (2002). "Why Was Barbarossa Delayed". The Second World War: Europe and the Mediterranean (The West Point Military History Series). Square One Publishers, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7570-0160-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - "Brallos Pass". The Encyclopaedia of Australia's Battles. (2001). Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-865-08634-7.
- Broad, Charlie Lewis (1958). Winston Churchill: A Biography. Hawthorn Books.
- Buckley, Christopher (1984). Greece and Crete 1941. P. Efstathiadis & Sons S.A.
- "Campaign in Greece". The Encyclopedia Americana. (2000). Grolier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0717201333.
- "Celebration of Greek Armed Forces in Washington - Remarks by Secretary for Veteran Affairs, Mr Jim Nicholson". Press Office of the Embassy of Greece. 2006-11-24 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927232833/http://greekembassy.org/Embassy/Content/en/Article.aspx?office=1&folder=361&article=19051. பார்த்த நாள்: 2007-05-24.
- Churchill, Sir Winston (1974). Robert Rhodes James (ed.). His Complete Speeches, 1897–1963. Chelsea House Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8352-0693-9.
- Churchill, Sir Winston (1991). "Yugoslavia and Greece". Memoirs of the Second World War. Houghton Mifflin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-59968-7.
- Ciano, Galeazzo (1946). The Ciano Diaries 1939–1943. Doubleday & Company. ASIN B000IVT93U.
- Collier, Richard (1971). Duce!. Viking Adult. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-28603-6.
- "Crete, Battle of". Encyclopedia "The Helios". (1945-1955).
- Ėrlikhman, Vadim (1946). The Ciano Diaries 1939–1943. Doubleday & Company. ASIN B000IVT93U.
- Creveld, Martin van (July–October 1972). In the Shadow of Barbarossa: Germany and Albania, January–March 1941. 7. பக். 22–230.
- Duncan, George. "More Maritime Disasters of World War II". Historical Facts of World War II. பார்க்கப்பட்ட நாள் 2007-09-14.
- Eggenberger, David (1985). "Greece (World War II)". An Encyclopedia of Battles. Courier Dover Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-24913-1.
- "Events Marking the Anniversary of the Liberation of the City of Athens from Occupation Troops". News in English, 00-10-12. The Hellenic Radio (ERA). பார்க்கப்பட்ட நாள் 2007-04-23.
- Fafalios, Maria (1995). Greece 1940–41: Eyewitnessed (in Greek). Athens: Efstathiadis Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-226-533-7.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Goebbels, Joseph (1982). Diaries, 1939–41 (translated by Fred Taylor). Hamish Hamilton Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-241-10893-4.
- "George II". Encyclopaedia "The Helios". (1945-1955).
- Goldstein, Erik (1992). "Second World War 1939–1945". Wars and Peace Treaties. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-07822-9.
- "Greece, History of". Encyclopedia "The Helios". (1945-1955).
- "Greek Wars". Encyclopedia "The Helios". (1945-1955).
- Hitler, Adolf. Address to the Reichstag. Wikisource.
- Hondros, John (1983). Occupation and Resistance: The Greek Agony 1941–44. Pella Pub Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918618-19-3.
- Jerasimof Vatikiotis, Panayiotis (1998). "Metaxas Becomes Prime Minister". Popular Autocracy in Greece, 1936–41: a Political Biography of General Ioannis Metaxas. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-4869-8.
- Keegan, John (2005). The Second World War. Penguin (Non-Classics); Reprint edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303573-8.
- Keitel, Wilhelm (1965). "Prelude to the Attack on Russia, 1940–1941". In Walter Görlitz (ed.). In the Service of the Reich (translated by David Irving). Focal Poiny.
- Kirchubel, Robert (2005). "Opposing Plans". Operation Barbarossa 1941 (2): Army Group North. Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-857-X.
- Lawlor, Sheila (1994). Churchill and the Politics of War, 1940–1941. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46685-7.
- Lawlor, Sheila (1982). Greece, March 1941: The Politics of British Military Intervention. Cambridge University Press, The Historical Journal, Vol. 25, No. 4 (Dec., 1982), pp. 933-946.
- Lee, Stephen J. (2000). European Dictatorships, 1918–1945 (Dictatorship in Italy ed.). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-23045-4.
- Long, Gavin (1953). "Chapters 1 to 9". Volume II – Greece, Crete and Syria. Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial. Archived from the original on 2007-06-07. பார்க்கப்பட்ட நாள் 2011-06-10.
- Macdougall, A.K (2004). Australians ar War A Pictorial History. The Five Mile Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86503-865-2.
- McClymont, W.G. (1959). "Chapters 6 - 22". To Greece. Part of: The Official History of New Zealand in the Second World War 1939–1945. Wellington: Historical Publications Branch.
- Menzies, Robert. "The Greek campaign". Menzies' 1941 Diary. Old Parliament House, Canberra. Archived from the original on 2006-09-09. பார்க்கப்பட்ட நாள் 2006-09-12.
- "More U-boat Aces Hunted down (Sunday, March 16, 1941)". Chronology of World War II. OnWar.Com. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2006-10-06.
- Murray, Williamson (2000). "Diversions in the Mediterranean and Balkans". A War to Be Won: Fighting the Second World War. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-00680-1.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Neville, Peter (2003). Mussolini (The Slide to Disaster ed.). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-24989-9.
- Papagos, Alexandros (1949). The Battle of Greece 1940–1941 (in Greek). Athens: J. M. Scazikis Alpha.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Pelt, Mogens (1998). Tobacco, Arms and Politics: Greece and Germany from World Crisis to World War, 1929–1941. Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-450-4.
- Pilavios, Konstantinos (Director); Tomai, Fotini (Texts & Presentation).The Heroes Fight like Greeks — Greece during the Second World War[Motion Picture].Athens:Service of Diplomatic and Historical Archives of the Greek Ministry of Foreign Affairs.Retrieved on 2010-10-28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-06-10.
- Richter, Heinz A. (1998). Greece in World War II (translated from the German original by Kostas Sarropoulos) (in Greek). Athens: Govostis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-270-789-5.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Riefenstahl, Leni, Leni Riefenstahl: A Memoir. (Picador New York, USA. 1987) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-11926-7
- Rodogno, Davide (2006). Fascism's European Empire: Italian Occupation During the Second World War translated by Adrian Belton (Italo-German Relations in Mediterrenean Europe ed.). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-84515-7.
- "The Roof is Leaking". Australia's Wars 1939–1945. Australian Department of Veterans' Affairs. பார்க்கப்பட்ட நாள் 2006-10-09.
- Roosevelt, Franklin D. "President Roosevelt to King George of Greece, December 5, 1940". Peace and War: United States Foreign Policy, 1931–1941. Archived from the original on 2007-08-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-01.
- Sampatakakis, Theodoros (2008). "From the Invasion to the Capitulation". Occupation and Resistance 1941–1945 (in Greek). Athens: Ch.K.Tegopoulos Editions.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Svolopoulos, Konstantinos (1997). The Greek Foreign Policy (in Greek). Estia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-05-0432-6.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Thomas, David A. (1972). Nazi Victory: Crete 1941. New York s: Stein and Day.
- Titterton, G.A. (2002). "British Evacuate Greece". The Royal Navy and the Mediterranean. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-5205-9.
- Vick, Alan (1995). "The German Airborne Assault on Greece". Snakes in the Eagle's Nest: A History of Ground Attacks on Air Bases. Rand Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8330-1629-6.
- Ziemke, Earl F. "Balkan Campaigns". World War II Commemoration. Archived from the original on 2007-02-05. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.