மார்க்கபுரம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
(மார்க்கப்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்க்கப்பூர் (Markapur) (அ) மார்கபுரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது மார்க்கப்பூர் வட்டத்தில் மார்க்கப்பூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது. [5]இந்த நகரம் முன்னர் கர்னூல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் நல்லமல்ல மலைகளுக்கு அருகில் உள்ளது[6][7].

மார்க்கபுரம்
நகரம்
சென்னகேசவா கோவில், மார்க்கபுரம்
சென்னகேசவா கோவில், மார்க்கபுரம்
மார்க்கபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
மார்க்கபுரம்
மார்க்கபுரம்
ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°44′N 79°16′E / 15.73°N 79.26°E / 15.73; 79.26
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பிரகாசம்
அரசு
 • நிர்வாகம்மார்க்கபுரம்
பரப்பளவு
 • மொத்தம்22.85 km2 (8.82 sq mi)
ஏற்றம்
145 m (476 ft)
மக்கள்தொகை
 (20111)[2][3]
 • மொத்தம்71,092
 • அடர்த்தி3,100/km2 (8,100/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல்
523316 [4]
தொலைபேசி+91–8596
வாகனப் பதிவுAP
இணையதளம்மார்க்கபுரம் மாநகரசபை

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census Handbook – Prakasam" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. p. 48. Retrieved 27 April 2019.
  2. "Population statistics". Census of India. The Registrar General & Census Commissioner, India. Retrieved 27 April 2019.
  3. "Statistical Abstract of Andhra Pradesh, 2015" (PDF). Directorate of Economics & Statistics. Government of Andhra Pradesh. p. 44. Archived from the original (PDF) on 14 July 2019. Retrieved 27 April 2019.
  4. "Markapuram Pin code". pin-code.net. Retrieved 22 July 2021.
  5. "Part III, District and Sub-District (Mandals)" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner, India. pp. 133, 174. Retrieved 27 April 2019.
  6. "Maps, Weather, and Airports for Markapur, India". www.fallingrain.com. Retrieved 27 April 2019.
  7. India, The Hans (2017-04-21). "Wild animals losing lives while searching for water, food". www.thehansindia.com. Retrieved 2019-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கபுரம்&oldid=4105116" இலிருந்து மீள்விக்கப்பட்டது