மார்டெலோ காவற்கோபுரம், அம்பாந்தோட்டை
மார்டெலோ காவற்கோபுரம் (Martello Tower) என்பது அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள, ஒரு சிறிய வட்ட அமைப்பில் உள்ள கோட்டை ஆகும். இது மார்டெலோ காவற்கோபுரத்தைப் பின் பற்றி அமைக்கப்பட்டது.
மார்டெலோ காவற்கோபுரம் | |
---|---|
பகுதி: அம்பாந்தோட்டை மாவட்டம் | |
அம்பாந்தோட்டை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°17′19″N 81°7′37″E / 6.28861°N 81.12694°E |
வகை | மார்டெலோ காவற்கோபுரம் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1804–1806 |
கட்டியவர் | பிரித்தானியர் |
கட்டிடப் பொருள் |
படிவுப் பாறை, பவளப்பாறை |
உயரம் | 7.6 m (25 அடி) |
அம்பாந்தோட்டைக் கோட்டை
தொகுஅம்பாந்தோட்டைக் கோட்டை ஒல்லாந்தரால் 1760 இல் உப்புக் குள நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. அப்பகுதியை பிரித்தானியர் மார்டெலோ காவற்கோபுரம் அமைக்கப் பயன்படுத்தினர்[1]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Hambantota". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
மேலதிக வாசிப்பு
தொகு- Nelson, William A.; de Silva, Rajpal Kumar (1984). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. எடின்பரோ: Canongate.
- McCall, M. (1999). "The Martello Tower in Hambantota, Sri Lanka". Fort (Fortress Study Group) 27: 143–158.