மார்ஷல் திட்டம்
மார்ஷல் திட்டம் என்பது 1948ஆம் ஆண்டு மேற்கு ஐரோப்பாவிற்கு வெளிநாட்டு உதவி வழங்க ஐக்கிய அமெரிக்காவால் தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும். இத்திட்டத்தின் அலுவல் பூர்வமான பெயர் ஐரோப்பிய மீட்புத் திட்டம் என்பது ஆகும். ஐக்கிய அமெரிக்கா ஐஅ$13 பில்லியன் (₹92,970.8 கோடி)க்கும் மேற்பட்ட உதவியை இரண்டாம் உலகப் போரின் முடிவில் மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களுக்கு பொருளாதார மீட்புத் திட்டத்தின் மூலம் கொடுத்தது. இத்திட்டம் முன்னர் முன்மொழியப்பட்ட மார்கந்தவு திட்டத்திற்குப் பதிலாக ஏப்ரல் 3, 1948 அன்று தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட்டது.[1] ஐக்கிய அமெரிக்காவின் குறிக்கோள்களானவை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மானிப்பது, வணிக அரண்களை நீக்குவது, உற்பத்தியை நவீனமாக்குவது, ஐரோப்பியச் செழிப்பை முன்னேற்றுவது, மற்றும் பொதுவுடைமையின் பரவலைத் தடுப்பது ஆகியவை ஆகும்.[2] மார்ஷல் திட்டம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தடைகளைக் குறைப்பது, ஐரோப்பியக் கண்டத்தின் பொருளாதார ஒன்றிணைவு ஆகியவற்றை முன்மொழிந்தது. அதேநேரத்தில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் நவீன வணிக வழிமுறைகளை மேற்கொள்வது ஆகியவற்றை ஊக்குவித்தது.[3]
உதவித் தொகை
தொகுநாடு | 1948/49 ($ மில்லியன்) |
1949/50 ($ மில்லியன்) |
1950/51 ($ மில்லியன்) |
மொத்தம் ($ மில்லியன்) |
---|---|---|---|---|
ஆஸ்திரியா | ஐஅ$232 மில்லியன் (₹1,659.2 கோடி) | ஐஅ$166 மில்லியன் (₹1,187.2 கோடி) | ஐஅ$70 மில்லியன் (₹500.6 கோடி) | ஐஅ$468 மில்லியன் (₹3,346.9 கோடி) |
பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் | ஐஅ$195 மில்லியன் (₹1,394.6 கோடி) | ஐஅ$222 மில்லியன் (₹1,587.7 கோடி) | ஐஅ$360 மில்லியன் (₹2,574.6 கோடி) | ஐஅ$777 மில்லியன் (₹5,556.8 கோடி) |
டென்மார்க் | ஐஅ$103 மில்லியன் (₹736.6 கோடி) | ஐஅ$87 மில்லியன் (₹622.2 கோடி) | ஐஅ$195 மில்லியன் (₹1,394.6 கோடி) | ஐஅ$385 மில்லியன் (₹2,753.4 கோடி) |
பிரான்சு | ஐஅ$1,085 மில்லியன் (₹7,759.5 கோடி) | ஐஅ$691 மில்லியன் (₹4,941.8 கோடி) | ஐஅ$520 மில்லியன் (₹3,718.8 கோடி) | ஐஅ$2,296 மில்லியன் (₹16,420.1 கோடி) |
மேற்கு செருமனி | ஐஅ$510 மில்லியன் (₹3,647.3 கோடி) | ஐஅ$438 மில்லியன் (₹3,132.4 கோடி) | ஐஅ$500 மில்லியன் (₹3,575.8 கோடி) | ஐஅ$1,448 மில்லியன் (₹10,355.5 கோடி) |
கிரேக்க நாடு | ஐஅ$175 மில்லியன் (₹1,251.5 கோடி) | ஐஅ$156 மில்லியன் (₹1,115.6 கோடி) | ஐஅ$45 மில்லியன் (₹321.8 கோடி) | ஐஅ$376 மில்லியன் (₹2,689 கோடி) |
ஐசுலாந்து | ஐஅ$6 மில்லியன் (₹42.9 கோடி) | ஐஅ$22 மில்லியன் (₹157.3 கோடி) | ஐஅ$15 மில்லியன் (₹107.3 கோடி) | ஐஅ$43 மில்லியன் (₹307.5 கோடி) |
அயர்லாந்து | ஐஅ$88 மில்லியன் (₹629.3 கோடி) | ஐஅ$45 மில்லியன் (₹321.8 கோடி) | 0 | ஐஅ$133 மில்லியன் (₹951.2 கோடி) |
இத்தாலி மற்றும் திரியேத்தே | ஐஅ$594 மில்லியன் (₹4,248.1 கோடி) | ஐஅ$405 மில்லியன் (₹2,896.4 கோடி) | ஐஅ$205 மில்லியன் (₹1,466.1 கோடி) | ஐஅ$1,204 மில்லியன் (₹8,610.5 கோடி) |
நெதர்லாந்து | ஐஅ$471 மில்லியன் (₹3,368.4 கோடி) | ஐஅ$302 மில்லியன் (₹2,159.8 கோடி) | ஐஅ$355 மில்லியன் (₹2,538.8 கோடி) | ஐஅ$1,128 மில்லியன் (₹8,067 கோடி) |
நோர்வே | ஐஅ$82 மில்லியன் (₹586.4 கோடி) | ஐஅ$90 மில்லியன் (₹643.6 கோடி) | ஐஅ$200 மில்லியன் (₹1,430.3 கோடி) | ஐஅ$372 மில்லியன் (₹2,660.4 கோடி) |
போர்த்துகல் | 0 | 0 | ஐஅ$70 மில்லியன் (₹500.6 கோடி) | ஐஅ$70 மில்லியன் (₹500.6 கோடி) |
சுவீடன் | ஐஅ$39 மில்லியன் (₹278.9 கோடி) | ஐஅ$48 மில்லியன் (₹343.3 கோடி) | ஐஅ$260 மில்லியன் (₹1,859.4 கோடி) | ஐஅ$347 மில்லியன் (₹2,481.6 கோடி) |
சுவிட்சர்லாந்து | 0 | 0 | ஐஅ$250 மில்லியன் (₹1,787.9 கோடி) | ஐஅ$250 மில்லியன் (₹1,787.9 கோடி) |
துருக்கி | ஐஅ$28 மில்லியன் (₹200.2 கோடி) | ஐஅ$59 மில்லியன் (₹421.9 கோடி) | ஐஅ$50 மில்லியன் (₹357.6 கோடி) | ஐஅ$137 மில்லியன் (₹979.8 கோடி) |
ஐக்கிய இராச்சியம் | ஐஅ$1,316 மில்லியன் (₹9,411.5 கோடி) | ஐஅ$921 மில்லியன் (₹6,586.6 கோடி) | ஐஅ$1,060 மில்லியன் (₹7,580.7 கோடி) | ஐஅ$3,297 மில்லியன் (₹23,578.8 கோடி) |
மொத்தம் | ஐஅ$4,924 மில்லியன் (₹35,214.5 கோடி) | ஐஅ$3,652 மில்லியன் (₹26,117.6 கோடி) | ஐஅ$4,155 மில்லியன் (₹29,714.9 கோடி) | ஐஅ$12,731 மில்லியன் (₹91,047 கோடி) |
உசாத்துணை
தொகு- ↑ Marshall Plan 2020.
- ↑ Hogan 1987, ப. 27.
- ↑ Carew 1987.