மாலி நாகம்
மாலி நாகம் (Mali cobra)(நாஜா கடியென்சிசு), கட்டியன் துப்புதல் நாகம் அல்லது மேற்கு ஆப்பிரிக்க பழுப்பு துப்புதல் நாகம் எனப்படுவது துப்புதல் நாகம் வகையாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
மாலி நாகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | சுகுமோடா |
துணை வரிசை: | செர்பெண்டிசு |
குடும்பம்: | எலாப்டிடே |
பேரினம்: | நாஜா |
சிற்றினம்: | நா. கடியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
நாஜா கடியென்சிசு ரோமன், 1968 |
புவியியல் பரவல்
தொகுஇந்த இனம் செனகல் முதல் கேமரூன் வரை , காம்பியா, கினி-பிசாவு, தூர வடக்கு கினி, தெற்கு மாலி, கோட்டிவார், புர்க்கினா பாசோ, வடக்கு கானா, டோகோ, தென்மேற்கு நைஜர் மற்றும் நைஜீரியாவில் காணப்படுகின்றது.[1]
வாழ்விடம்
தொகுஇந்த இனம் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல புல்வெளிகள், புன்னிலங்கள் மற்றும் புதர் காடுகளில் காணப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Luiselli, L.; Chirio, L.; Wagner, P.; Wilms, T.; Chippaux, J. (2013). "Naja katiensis". IUCN Red List of Threatened Species. 2013: e.T13265887A13265894. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T13265887A13265894.en. Retrieved 10 January 2020.
- ↑ "Mali Cobra". Encyclopedia Of Life. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.