மிசுடசு அங்கூட்டா
மிசிடசு அங்கூட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பகாரிடே
|
பேரினம்: | மிசிடசு
|
இனம்: | மி. அங்கூட்டா
|
இருசொற் பெயரீடு | |
மிசிடசு அங்கூட்டா பெத்தகோடா, சில்வா & மதுவாகே, 2008 |
இலங்கைக் குள்ளக் கெளிறு (Sri Lanka dwarf catfish) எனும் மிசுடசு அங்கூட்டா (Mystus ankutta) பக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கெளிறு மீன் சிற்றினம் ஆகும்.[1][2][3] இலங்கையில் களனி கங்கை ஆற்றிலிருந்து நில்வலா ஆறு வரை உள்ள நன்னீர் நிலைகளில் இது காணப்படுகிறது.[2]
இலங்கைக் குள்ளக் கெளிறு 7.9 செமீ நீளம் (உடல்) வரை வளரும்.[2] இந்த மீன் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Fernado, M.; Kotagama, O.; de Alwis Goonatilake, S. (2020). "Mystus ankutta". IUCN Red List of Threatened Species 2019: e.T196109A174827036. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T196109A174827036.en. https://www.iucnredlist.org/species/196109/174827036. பார்த்த நாள்: 12 February 2021.
- ↑ 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Mystus ankutta" in FishBase. December 2019 version.
- ↑ "Freshwater Fishes of Sri Lanka". Biodiversity of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.