மிசோரம் அரசு
மிசோரம் அரசு, இந்திய மாநிலமான மிசோரத்தின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
தலைமையிடம் | அய்சால் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | கம்பம்பட்டி கடையம் ஸ்ரீஹரி |
முதலமைச்சர் | ஜோரம்தங்கா |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை |
|
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | அய்சால் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை அய்சால் நகரத்தில் உள்ளன. குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை அய்சாலில் உள்ளது.[1]
தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
- ↑ "Mizoram Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-10.