மிசோரம் தேர்தல்கள்
மிசோரம் தேர்தல்கள் (Elections in Mizoram) 1972 இல் இருந்து மிசோரம் சட்டமன்ற 40 தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடத்தப்படுகின்றன.
சட்டமன்றத் தேர்தல்கள்
தொகுஆண்டு | தேர்தல் | வெற்றி பெற்ற கட்சி/கூட்டணி | தலைமை அமைச்சர் |
---|---|---|---|
1972 | முதல் பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) | மிசோ ஒன்றியம் | சுங்கா |
1978 | இரண்டாவது பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) | மிசோ மக்கள் மாநாடு | தென்புங்கோ சைலோ |
1979 | மூன்றாவது பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) | மிசோ மக்கள் மாநாடு | தென்புங்கோ சைலோ |
1984 | நான்காவது பேரவை (ஒன்றியப் பிரதேசம்) | இந்தியத் தேசியக் காங்கிரசு | இலால்தன்காவ்லா |
1987 | முதல் பேரவை (மாநில) | மிசோ தேசிய முன்னணி | பு லால்டெங்கா |
1989 | இரண்டாவது பேரவை (மாநில) | இந்தியத் தேசியக் காங்கிரசு | பு லால்தன்காவ்லா |
1993 | மூன்றாவது பேரவை (மாநில) | இந்தியத் தேசியக் காங்கிரசு | பு லால்தன்காவ்லா |
1998 | நான்காவது பேரவை (மாநில) | மிசோ தேசிய முன்னணி | பு சோராம் தங்கா |
2003 | ஐந்தாவது பேரவை (மாநில) | மிசோ தேசிய முன்னணி | பு சோராம் தங்கா |
2008 | ஆறாவது பேரவை (மாநில) | இந்தியத் தேசியக் காங்கிரசு | பு லால்தன்காவ்லா |
2013 | ஏழாவது பேரவை (மாநில) | இந்தியத் தேசியக் காங்கிரசு | பு லால்தன்காவ்லா |
மக்களவை தேர்தல்
தொகுஆண்டு | நாடாளுமன்றத் தேர்தல் | வெற்றி பெற்ற கட்சி/கூட்டணி |
---|---|---|
1971 | ஐந்தாவது மக்களவை | மிசோ ஒன்றியம் |
1977 | ஆறாவது மக்களவை | தனி வேட்பாளர் |
1980 | ஏழாவது மக்களவை | தன் முடிவு வேட்பாளர் |
1984 | எட்டாவது மக்களவை | இந்தியத் தேசியக் காங்கிரசு |
1989 | ஒன்பதாவது மக்களவை | இந்தியத் தேசியக் காங்கிரசு |
1991 | பத்தாவது மக்களவை | இந்தியத் தேசியக் காங்கிரசு |
1996 | பதினோராம் லோக் சபா | இந்தியத் தேசியக் காங்கிரசு |
1998 | பன்னிரண்டாவது மக்களவைக்கு | தனி வேட்பாளர் |
1999 | பதின்மூன்றாவது மக்களவை | தனி வேட்பாளர் |
2004 | பதினான்காம் லோக் சபா | மிசோ தேசிய முன்னணி |
2009 | பதினைந்தாவது மக்களவை | இந்தியத் தேசியக் காங்கிரசு |
|2014 பதினாறாவது இந்தியத் தேசியக் காங்கிரசு மக்களவை