மிடாலக்காடு

மிடாலக்காடு (Midalakadu) என்பது தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ந்துவரும் ஒரு நகரமாகும். இது கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ளது. கடற்கரை கிராமங்களான மிடாலம் மேற்குப்பகுதியிலும் குறும்பனை தெற்குப்பகுதியிலும் கருங்கல் வடக்குப்பகுதியிலும் பாலப்பள்ளம் கிழக்குப்பகுதியிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு டான் போஸ்கோ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியும்[1] அரசு நடுநிலைப்பள்ளியும் மற்றும் அங்கன்வாடி பள்ளியும் செயல்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடாலக்காடு&oldid=3733338" இலிருந்து மீள்விக்கப்பட்டது