மிட்டாய் மம்மி

மிட்டாய் மம்மி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மிட்டாய் மம்மி
இயக்கம்அவினாசி மணி
தயாரிப்புஏ. ரத்னம்
ராசி புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 10, 1976
நீளம்3809 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்டாய்_மம்மி&oldid=2093041" இருந்து மீள்விக்கப்பட்டது