மித்ரா புகன்

இந்திய எழுத்தாளர்

மித்ரா புகன் (Mitra Phukan அசாமி: মিত্ৰা ফুকন) ஓர் இந்திய எழுத்தாளர் ,மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். [1]

மித்ரா புகன்
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
காலம்1986 ம- தற்போது வரை
வகைபுனைகதை, மொழிபெயர்ப்பு
கருப்பொருள்varied
குறிப்பிடத்தக்க படைப்புகள்தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் மற்றும் எ மன்சூன் ஆஃப் மியூசிக்,

வாழ்க்கை தொகு

இவர் நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு சுயசரிதை, இரு புதினங்கள் தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் மற்றும் எ மன்சூன் ஆஃப் மியூசிக், மற்றும் சில புதின மொழிபெயர்ப்புகள் உட்பட பல இலக்கியங்களை வெளியிட்டுள்ளார்.

தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் (2005), [2] 1970 மற்றும் 80 களின் அசாம் கிளர்ச்சிக்கு எதிரான ஒரு புதினத்தை எழுதியுள்ளார். [3] முதல் தலைமுறை அசாமிய எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் புதினத்தைனை பன்னாட்டு பதிப்பகம் வெளியிட்டது.

புகான் ஒரு பயிற்சி பெற்ற செவ்விசை பாடகர் ஆவார். [4]

இவர் அசாமின் குவகாத்தியில் வசிக்கிறார்.

விருதுகள் தொகு

  • குழந்தைகள் புனைகதைக்கான யுனிசெஃப்-சிபிடி விருது
  • மொழிபெயர்ப்புக்கான கதா விருது
  • சிறுகதைகளுக்கான டெலிகிராப்-வினீத் குப்தா நினைவு விருது

சான்றுகள் தொகு

 

  1. "SAWNET". sawnet.org.
  2. Profile in Pratilipi
  3. "The Collector's Wife/Mitra Phukan". Vedamsbooks.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  4. "A Bowstring Winter". assamnet.org. Archived from the original on 19 November 2008. பார்க்கப்பட்ட நாள் 30 November 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்ரா_புகன்&oldid=3591130" இலிருந்து மீள்விக்கப்பட்டது