மினசோட்டா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(மின்னசொட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மினசோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயின்ட் பால், மிகப்பெரிய நகரம் மினியாபோலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 32 ஆவது மாநிலமாக 1858 இல் இணைந்தது,
மினசோட்டா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | செயின்ட் பால் | ||||||||||
பெரிய நகரம் | மினியாபோலிஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | மினியாபோலிஸ்-செயின்ட் பால் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 12வது | ||||||||||
- மொத்தம் | 87,014 சதுர மைல் (225,365 கிமீ²) | ||||||||||
- அகலம் | 250 மைல் (400 கிமீ) | ||||||||||
- நீளம் | 400 மைல் (645 கிமீ) | ||||||||||
- % நீர் | 8.4 | ||||||||||
- அகலாங்கு | 43° 30′ வ - 49° 23′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 89° 29′ மே - 97° 14′ மே | ||||||||||
மக்கள் தொகை | 21வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,919,479 | ||||||||||
- மக்களடர்த்தி | 61.80/சதுர மைல் 23.86/கிமீ² (31வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $55,914 (5வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கழுகு மலை[1] 2,301 அடி (701 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,198 அடி (365 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | சுப்பீரியர் ஏரி[1] 602 அடி (183 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
மே 11, 1858 (32வது) | ||||||||||
ஆளுனர் | டிம் பாலென்டி (R) | ||||||||||
செனட்டர்கள் | அல் பிராங்கன் (DFL) ஏமி க்ளொபுச்சார் (DFL) | ||||||||||
நேரவலயம் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | MN US-MN | ||||||||||
இணையத்தளம் | www.state.mn.us |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-06.