மிருகண்டு முனிவர்
மிருகண்டு (Mrikanda (சமக்கிருதம்: मृकण्ड) இந்து தொன்மவியல் புராணங்கள் கூறும் முனிவர் ஆவார். இவரது மகன் மார்க்கண்டேயர் ஆவார்.[1] இவரது மனைவி மானஸ்வினி ஆவார்.[2].மிருகண்டு முனிவர் நெசவுத் தொழிலின் நிறுவனர் என்று போற்றப்படுகிறார்
மிருகண்டு | |
---|---|
பெற்றோர்கள் | விதாத்திரி (தந்தை) - நியாதி (தாய்) |
குழந்தைகள் | மார்க்கண்டேயர் |
நூல்கள் | புராணங்கள் |
தொன்ம வரலாறு
தொகுபிருகு-கியாதி தம்பதியரின் பேரனும், விதாத்திரியின் மகனே மிருகண்டு ஆவார் என விஷ்ணு புராணம் கூறுகிறது.[3]மிருகண்டுவின் மகனே மார்கண்டேயர் ஆவார்.[4]
மார்க்கண்டேய புராணம் மனஸ்வினியை மிருகண்டு முனிவரின் மனைவி எனக்குறிக்கிறது.[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Klostermaier, Klaus K. (2014-10-01). A Concise Encyclopedia of Hinduism (in ஆங்கிலம்). Simon and Schuster. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78074-672-2.
- ↑ www.wisdomlib.org (2019-05-01). "The creation of Sages (saptarṣi) [Chapter 11]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
- ↑ Sharma, Vandana. "Mrikanda: The Divine Artisan – Unveiling the Hindu God of Weaving".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ The Vishnu Purana a System of Hindu Mythology and Tradition Translated from the Original Sanskrit, and Illustrated by Notes Derived Chiefly from Other Puranas by the Late H.H. Wilson: 1. Trubner. 1864. pp. 152–.
- ↑ Books, Kausiki (2021-10-24). Markandeya Purana: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 444.