மிலான் பேராலயம்
மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.
மிலான் பேராலயம் Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint Mary Basilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்) | |
---|---|
![]() மிலான் பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மிலான், இத்தாலி |
புவியியல் ஆள்கூறுகள் | 45°27′51″N 9°11′29″E / 45.46417°N 9.19139°E |
சமயம் | கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | அம்புரோசிய முறை |
மாகாணம் | மிலான் உயர்மறைமாவட்டம் |
கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]
உசாத்துணை
தொகு- ↑ "Duomo". Frommer's. Retrieved 2009-06-01.
- ↑ "Dai diritti volumetrici i fondi per restaurare le terrazze del Duomo". Archiviostorico.corriere.it. Retrieved 2013-03-26.
வெளி இணைப்பு
தொகு- அதிகாரபூர்வ இணையத்தளம்
- புகைப்படங்களும் விவரங்களும்
- Duomo in Google Maps
- Virtual model of Piazza del Duomo
- Interactive Panorama: Milan Cathedral (roof) பரணிடப்பட்டது 2011-03-20 at the வந்தவழி இயந்திரம்
- Corpus of architectural drawings of the Cathedral of Milan research project by the Polytechnic University of Milan