மிளகுக்கீரை

மிளகுக்கீரை
மிளகுக்கீரை (புதினா × நீர் புதினா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Lamiaceae
பேரினம்:
Mentha
இருசொற் பெயரீடு
Mentha × piperita
L.

மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது.[1] மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.[2]

சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலசு இலினேயசு மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.[3][4] இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது.[5] மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Euro+Med Plantbase Project: Mentha × piperita பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம்
  2. Flora of NW Europe: Mentha × piperita பரணிடப்பட்டது செப்டெம்பர் 19, 2009 at the வந்தவழி இயந்திரம்
  3. Linnaeus, C. (1753). Species Plantarum 2: 576–577.
  4. Harley, R. M. (1975). Mentha L. In: Stace, C. A., ed. Hybridization and the flora of the British Isles page 387.
  5. Robert Irving Krieger (2001). Handbook of Pesticide Toxicology: Principles. Academic Press. p. 823. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-426260-7. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.
  6. "Bulking agents, antispasmodics and antidepressants for the treatment of irritable bowel syndrome". Cochrane Database of Systematic Reviews 8: CD003460. August 2011. doi:10.1002/14651858.CD003460.pub3. பப்மெட்:21833945. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mentha × piperita
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வார்ப்புரு:Herbs & spices

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிளகுக்கீரை&oldid=3530632" இலிருந்து மீள்விக்கப்பட்டது