மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 2

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 2 என்பது 8 மார்ச்சு முதல் 11 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] இது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையின் இரண்டாம் பருவம்.ஆகும். இந்த பருவத்தை மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா இணைத்து தொகுத்து வழங்க, நடிகை தேவதர்சினி மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத் இருவரும் தலைவர்கள் ஆவார்.[2] இந்த பருவத்தின் வெற்றியாளர் வினோத் பாபு மற்றும் சிந்து ஆகிய தம்பதியினர் ஆவார்.[3]

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (பருவம் 2)
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
நிஷா
இல்லர்களின் எண்.10
வெற்றியாளர்வினோத் பாபு
சிந்து
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.18
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு8 மார்ச்சு 2020 (2020-03-08) –
11 அக்டோபர் 2020 (2020-10-11)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 1
அடுத்தது →
பருவம் 3

பிரபலங்கள்

தொகு
 • குமரன் தங்கராஜன் - சுஹாசினி
 • வினோத் பாபு - சிந்து
 • சமீரா - அன்வர்
 • ரம்யா - சத்தியா
 • பழனி - சங்கீதா
 • ராமர் - கிருஷ்ணவேணி
 • தப்பா - ரகு
 • முருகன் - கிருஷ்ணவேணி
 • அஞ்சலி - பிரபாகர்
 • டி எஸ் கே - வைஷ்ணவி

மேற்கோள்கள்

தொகு
 1. "Mr And Mrs Chinnathirai Season 2 Premiers 8th March At 9.30 P.M On Vijay TV". www.oracleglobe.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Mr. and Mrs. Chinnathirai season 2 to premiere on March 8". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 3. "Mr. and Mrs. Chinnathirai season 2 set for a grand finale". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்

தொகு