மீச்சிறப்பு சரக்கிளி

மீச்சிறப்பு சரக்கிளி
Individual at Lake Naivasha, கென்யா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Sturnidae
பேரினம்: Lamprotornis
இனம்: L. superbus
இருசொற் பெயரீடு
Lamprotornis superbus
(Rüppell, 1845)

மீச்சிறப்பு சரக்கிளி (Superb Starling; Lamprotornis superbus) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது எத்தியோப்பியா, சோமாலியா, உகண்டா, கென்யா, தன்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணபப்டும். இது Spreo superbus என்ற உயிரியற் பெயரால் அறியப்பட்டது.[2]

உசாத்துணை தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lamprotornis superbus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lamprotornis superbus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீச்சிறப்பு_சரக்கிளி&oldid=3567726" இலிருந்து மீள்விக்கப்பட்டது