மீனம்பாக்கம் சக்தி சந்தியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மீனம்பாக்கம் சக்தி சந்தியம்மன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மீனம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சக்தி சந்தியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:சென்னை, மீனம்பாக்கம், ஆலந்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலந்தூர்
மக்களவைத் தொகுதி:ஸ்ரீபெரும்புதூர்
கோயில் தகவல்
தாயார்:சக்தி சந்தியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கூழ்வார்த்தல், தனூர்மாத பூஜை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் கூழ்வார்த்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தனூர்மாத பூஜை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)