மீனாமார்கு
இந்தியாவின் இலடாக்கில் உள்ள பாதை
மீனாபாதை அல்லது மீனாமார்கு (Meenamarg) இந்தியாவில் சம்மு மற்றும் காசுமீரில் இருந்து இலடாக்கிற்குள் நுழையும் வாயிலாக மீனாமார்கு உள்ளது.[3] இப்பாதை சோச்சி லா கணவாய்க்கு கிழக்கே சிறீநகர் மற்றும் லே நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை 1 இல் அமைந்துள்ளது.[4] 2020 ஆம் ஆண்டில் மீனாபாதையில் ஒரு முழு அளவிலான கோவிட்-19 சோதனைச் சாவடி நிறுவப்பட்டது.[5]
மீனாபாதை Meenamarg | |
---|---|
அடைபெயர்(கள்): இலடாக்கின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 34°16′44″N 75°28′19″E / 34.27889°N 75.47194°E | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | இலடாக்கு |
மாவட்டம் | கார்கில் |
தாலுக்கா | திராசு[1] |
ஏற்றம் | 3,300 m (10,800 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,988 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி, பால்டி, சினா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 194102 |
இணையதளம் | kargil |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revenue Villages | District Kargil, Union Territory of Ladakh | India".
- ↑ Singh Negi, Sharad (2002). Cold Deserts of India (in ஆங்கிலம்). Indus Publishing. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173871272.
- ↑ "Ladakh announces free Covid-19 vaccine to all from May 1". 27 April 2021.
- ↑ "50-bedded quarantine centre; screening post set up on Srinagar-Leh NH in Kargil".
- ↑ "Undeterred by coronavirus, IOC rolls out world's largest supply mission for Ladakh".