ஸோஜி லா கணவாய்

மலைக்கணவாய், இலடாக் ஒன்றியம்

சோஜி லா (இந்தி:ज़ोजि ला அல்லது ज़ोजि दर्रा) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள ஓர் கணவாய் ஆகும். காஷ்மீரின் சிறிநகர் மற்றும் லடாக்கின் லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இக்கணவாய் வழியாகச் செல்கிறது. இக்கணாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோஜி லா சுரங்கச்சாலை 9 கிலோமீட்டர் நீளமுடையது.

ஸோஜி லா
ஸோஜி லா கணவாய்
ஏற்றம்3,528 மீ (11,575 அடி)
Traversed byசிறிநகர்-லே நெடுஞ்சாலை
அமைவிடம்லடாக்
மலைத் தொடர்பிர் பாஞ்சல் மலைத்தொடர்
ஆள்கூறுகள்34°16′44″N 75°28′19″E / 34.27889°N 75.47194°E / 34.27889; 75.47194

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்திய எல்லைப்புற சாலைகள் அமைப்பால் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. பின்னர் நவம்பர் 1 ம் தேதி மீண்டும் இந்தியப்படைகளின் வசம் வந்தது.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sinha, Lt. Gen. S.K. (1977). Operation Rescue:Military Operations in Jammu & Kashmir 1947-49. New Delhi: Vision Books. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7094-012-5. பார்க்கப்பட்ட நாள் 4 August 2010.

புகைப்படங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸோஜி_லா_கணவாய்&oldid=3634924" இலிருந்து மீள்விக்கப்பட்டது