மீரட்டசு நீல ஈப்பிடிப்பான்

மீரட்டசு நீல ஈப்பிடிப்பான்
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனோரிசு
இனம்:
சை. கடயாங்கென்சிசு
இருசொற் பெயரீடு
சைனோரிசு கடயாங்கென்சிசு
இர்காம் மற்றும் பலர், 2021

மீரட்டசு நீல ஈப்பிடிப்பான் (Meratus blue flycatcher)(சைனோரிசு கடயாங்கென்சிசு) என்பது தயாயக் நீல ஈப்பிடிப்பான் (சியோர்னிஸ் மாண்டனசு) உடன் நெருங்கிய தொடர்புடைய பழைய உலக ஈப்பிடிப்பான் சிற்றினமாகும். இந்தோனேசியாவின் போர்னியோவில் உள்ள மெரடசு மலைகப் பகுதிகளில் மட்டுமே இது காணப்படுகிறது. இப்பகுதி சிதைந்த இரண்டாம் நிலை வனப்பகுதி அல்லது மாற்றப்பட்ட நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளன.

விளக்கம் தொகு

மீரட்டசு நீல ஈப்பிடிப்பான் சிற்றினத்தின் மேற்பகுதி உள்ள தயாக் நீல ஈப்பிடிப்பான்களை விட வெளிர் நீல நிறத்தில் காணப்படும். அதிக வெண்மை மற்றும் கீழ்ப் பகுதியில் குறைந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும்.[2] இந்த சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2022). "Cyornis kadayangensis". IUCN Red List of Threatened Species 2022: e.T216557368A217110468. https://www.iucnredlist.org/species/216557368/217110468. பார்த்த நாள்: 23 December 2022. 
  2. Irham, M.; Haryoko, T.; Shakya, S.B.; Mitchell, S.L.; Burner, R.C.; Bocos, C.; Eaton, J.A.; Rheindt, F.E. et al. (2022). "Description of two new bird species from the Meratus Mountains of southeast Borneo, Indonesia". Journal of Ornithology 163 (2): 575–588. doi:10.1007/s10336-021-01937-2.