முகத்துவாரம் (கொழும்பு)

முகத்துவாரம் (Modara, மோதரை, Mutwal) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரின் ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பு 15 என்ற அஞ்சல் குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது. களனி கங்கை இதன் அருகே ஓடுகிறது.

முகத்துவாரம்
Modara
මෝදර
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல்மாகாணம்
மாவட்டம்கொழும்பு
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு01500 [1]

இங்குள்ள வழிபாட்டிடங்கள்தொகு

  • வெங்கடேசுவரர் மகா விஷ்ணு கோவில்
  • புனித ஜேம்ஸ் தேவாலயம்
  • கிறைஸ்ட் தேவாலயம் (ஆங்கிலிக்கன் தேவாலயம்)

இங்குள்ள பாடசாலைகள்தொகு

  • முகத்துவாரம் இந்துக் கல்லூரி
  • புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயம்

மேற்கோள்கள்தொகு