முகமது பரீதுத்தீன்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

முகமது பரீதுத்தீன் (Mohammad Fariduddin), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 4, ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

முகமது பரீதுத்தீன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது பரீதுத்தீன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 8
ஓட்டங்கள் 222 69
மட்டையாட்ட சராசரி 44.40 17.25
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 61 45
வீசிய பந்துகள் 408 330
வீழ்த்தல்கள் 3 6
பந்துவீச்சு சராசரி 63.66 48.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/15 48.66
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 24 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பரீதுத்தீன்&oldid=2219136" இலிருந்து மீள்விக்கப்பட்டது