முகம்மது அப்துல் நசீர்
முகம்மது அப்துல் நசீர் (Muhammad Abdul Nasir) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் லிலாங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மணிப்பூர் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் ஒக்ரம் இபோபி சிங் அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றியவர். [1]
முகம்மது அப்துல் நசீர் | |
---|---|
மணிப்பூர் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மார்ச்சு 2022 | |
முன்னையவர் | ஒய். அந்தாஸ் கான் |
தொகுதி | லிலாங்கு சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2012–2020 | |
முன்னையவர் | முகம்மது எலாலுதீன் கான் |
பின்னவர் | ஒய். அந்தாஸ் கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக லிலோங்கின் வேட்பாளராக 2017 இல் மணிப்பூர் சட்டமன்றத்திற்கு நசீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 2018 ஆம் ஆண்டில், உள்ளூர் பழங்குடியினர் நிலத்தை வெளியாட்களுக்கு விற்காத நாகரம் கிராமத்தில் தனது வீட்டைக் கட்டுவதில் சிரமத்தை எதிர்கொண்டார், மேலும் தனது வீட்டின் கட்டுமானத்தை நிறுத்த விரும்பினார்.
நசீர் 2020 இல் இந்திய தேசிய காங்கிரசின் மற்ற ஐந்து அரசியல்வாதிகளுடன் கட்சியிலிருந்து விலகினார். இவர் காங்கிரசில் இருந்து விலகிய பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். [3]
இவர் 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் லிலாங்கிலிருந்து வெற்றி பெற்றார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Congress MLA Md Abdul Nasir apologises [[:வார்ப்புரு:As written]] for racial remarks". The Indian Express (in ஆங்கிலம்). 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ "Violence in Manipur Village as Locals Protest Against Ex-MLA Abdul Nasir During Poll Campaign". News18 (in ஆங்கிலம்). 2020-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
- ↑ Karmakar, Rahul (2022-02-05). "JD(U) gains after defections from BJP, Cong. in Manipur" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/manipur-assembly/jdu-gains-after-defections-from-bjp-cong-in-manipur/article38378882.ece.
- ↑ "mohd-abdul-nasir in Manipur Assembly Elections 2022". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.