முகம்மது முனாப்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

முகம்மது முனாப் (Mohammad Munaf ), பிறப்பு: நவம்பர் 2 1935), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1959 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

முகம்மது முனாப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 4 71
ஓட்டங்கள் 63 1356
மட்டையாட்ட சராசரி 12.59 17.61
100கள்/50கள் -/- -/4
அதியுயர் ஓட்டம் 19 76
வீசிய பந்துகள் 769 9115
வீழ்த்தல்கள் 11 180
பந்துவீச்சு சராசரி 31.00 24.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 4/42 8/84
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 47/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_முனாப்&oldid=3316520" இலிருந்து மீள்விக்கப்பட்டது