முட்ச்சு மிதி

முட்ச்சு மிதி (Mutchu Mithi; பிறப்பு 28 ஏப்ரல் 1978) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அருணாச்சலப் பிரதேசம் ரோயிங்கில் பிறந்தார்.[1] மிதி ஓர் இளநிலை பட்டதாரி ஆவர்.[2]

2014 மற்றும் 2019ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ரோயிங் தொகுதியிலிருந்து மிதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3][4] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மிதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 CEO Arunachal Pradesh. List of contesting candidates பரணிடப்பட்டது 2 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. https://www.myneta.info/ArunachalPradesh2024/candidate.php?candidate_id=69
  3. Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal
  4. "Election results". Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
  5. https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/candidateswise-S0243.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்ச்சு_மிதி&oldid=3991617" இலிருந்து மீள்விக்கப்பட்டது