முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா
முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (Hormizd I Kushanshah) தெற்காசியாவின் குசான-சாசானிய இராச்சியத்தின் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.[1] இவர் குசான-சாசானிய இராச்சியத்தை கிபி 275 முதல் கிபி 300 முடிய 25 ஆண்டுகள் இராச்சியத்தை ஆண்டார். இவரை இரண்டாம் பக்ரம் எனபவர் கிபி 300-இல் போரில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா | |
---|---|
குசான்ஷா | |
முதலாம் குசான்ஷா உருவம் பொறித்த தங்க நாணயம், மெர்வி | |
குசான-சாசானிய இராச்சியத்தின் மன்னர் | |
ஆட்சிக்காலம் | 275–300 |
முன்னையவர் | முதல் பெரோஸ் குசான்ஷா |
பின்னையவர் | இரண்டாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா |
இறப்பு | 300 |
தந்தை | முதலாம் பக்ரம் |
மதம் | சொராட்டிரிய நெறி |
குசான-சாசானிய இராச்சியத்தின் மன்னரான இவரது ஆட்சிக் காலத்தில் தான் முதன்முதலாக தங்க நாணயங்கள், மன்னர்கள் உருவம் பொறித்து வெளியிடப்பட்டது. பின்னர் இவரது வம்சத்தினரும் தொடர்ந்து தங்க நாணயங்களை, தங்கள் உருவத்திற்குப் பின்பக்கத்தில் சிவனின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டனர்.
நாணயம்
தொகுகாபூல் போன்ற இடகளில் தங்க நாணயச் சாலைகளை அமைத்தார். மன்னர் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா சொராட்டிரிய நெறியைக் கடைபிடித்தவராக இருப்பினும்,குசான் பேரரசினர் போன்று, தாம் வெளியிட்ட தங்க நாணயத்தில், தன் உருவத்தை சிவன் வடிவத்தில், கையில் சூலாயுதமும், பின்புறம் நந்தியும் இருப்பது போல் வெளியிட்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rezakhani 2017, ப. 81.
ஆதாரங்கள்
தொகு- Curtis, Vesta Sarkhosh (2007). "Religious iconography on ancient Iranian coins". Journal of Late Antiquity (London): 413-434. https://www.academia.edu/6186849/Religious_iconography_on_ancient_Iranian_coins.
- Daryaee, Touraj (2014). Sasanian Persia: The Rise and Fall of an Empire. I.B.Tauris. pp. 1–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0857716662.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Potter, David (2013). Constantine the Emperor. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199755868.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Frye, Richard Nelson (1984). The History of Ancient Iran. C.H.Beck. pp. 1–411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783406093975.
The history of ancient iran.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shahbazi, A. Shapur (1988). "Bahrām II". Encyclopaedia Iranica, Vol. III, Fasc. 5. 514–522.
- Frye, R. N. (1983), "Chapter 4", The political history of Iran under the Sasanians, The Cambridge History of Iran, vol. 3, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-20092-9
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Shahbazi, A. Shapur (2004). Hormozd Kusansah.
{{cite book}}
: Invalid|ref=harv
(help); Unknown parameter|encyclopedia=
ignored (help) - Rezakhani, Khodadad (2017). ReOrienting the Sasanians: East Iran in Late Antiquity. Edinburgh University Press. pp. 1–256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781474400305.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Cribb, Joe (2018). Problems of Chronology in Gandhāran Art: Proceedings of the First International Workshop of the Gandhāra Connections Project, University of Oxford, 23rd-24th March, 2017. University of Oxford The Classical Art Research Centre Archaeopress.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shayegan, M. Rahim (2004). "Hormozd I". Encyclopaedia Iranica, Vol. XII, Fasc. 5. 462–464.