முதுகம்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
முதுகம்பட்டி (Mudugapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூக்குட்டமருதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
முதுகம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'06.9"N 77°53'43.8"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 440,[3].
மேற்கோள்
தொகு- ↑ "Mudugapatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B003'06.9%22N+77%C2%B053'43.8%22E/@12.0519297,77.8947892,227m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.051928!4d77.895489?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196