முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மண்ணடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] மண்ணடி ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்ற மற்றொரு பெயராலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[3]
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°05′56″N 80°17′21″E / 13.0990°N 80.2893°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மண்ணடி கிருஷ்ணன் கோயில் ஜார்ஜ் டவுன் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | மண்ணடி |
சட்டமன்றத் தொகுதி: | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 58 m (190 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேணுகோபால கிருஷ்ண சுவாமி |
தாயார்: | பாமா மற்றும் ருக்மணி தாயார்கள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | கிருஷ்ண ஜெயந்தி |
உற்சவர்: | மகாவிஷ்ணு |
உற்சவர் தாயார்: | ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்கள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | 230 ஆண்டுகள் பழமை வாய்ந்தது[1] |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′56″N 80°17′21″E / 13.0990°N 80.2893°E ஆகும்.
இக்கோயிலில், சுதர்சனர் மற்றும் நரசிம்மர் சன்னதிகள்,[4] சீனிவாச பெருமாள், ருக்மணி தாயார், இராமர், ஆஞ்சநேயர் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.[5]
இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ilamurugan (2018-11-04). "Tamilnadu Tourism: Krishnaswamy Temple, Muthialpet, George Town, Chennai". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "Krishna’s flute in his hand at this George Town temple - The New Indian Express". https://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/21/krishnas-flute-in-his-hand-at-this-george-town-temple-1584053.amp.
- ↑ "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ A Wandering Heritager (2023-01-09). "A Wandering Heritager: Sri Venugopala Krishna Swamy Temple / Krishnan Temple / ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், Coral Merchant Street, Muthialpet, George Town, Chennai, Tamil Nadu". A Wandering Heritager. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "An ancient Krishna temple - Sri Venugopala Krishnaswamy Temple, Chennai, India". An ancient Krishna temple - Sri Venugopala Krishnaswamy Temple, Chennai, India. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "Arulmigu Venugopala Krishna Swamy Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000343].,Venu Gopala Krishnaswamy,Krishna koil,Rukmani thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.