முத்துலாபுரம்


முத்துலாபுரம், தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமம். சின்னமனூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது[4][5]. சுமார் 7168 பேர் (2011 கணக்கெடுப்பு) வசிக்கின்றனர். இது ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.

முத்துலாபுரம்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=25&blk_name=Chinnamanur&dcodenew=21&drdblknew=6[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.onefivenine.com/india/villages/Theni/Chinnamanur/Muthulapuram
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துலாபுரம்&oldid=3371160" இலிருந்து மீள்விக்கப்பட்டது