முன்னா யாதவ்

இந்திய அரசியல்வாதி

முன்னா யாதவ் (Munna Yadav) என்னும் இராசிவ் குமார் உர்ப் முன்னா யாதவ் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். யாதவ் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராக 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் மினாபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் அஜய் குமாரைத் தோற்கடித்தார்.

முன்னா யாதவ்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்தினேஷ் பிரசாத்
தொகுதிமினாபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1967 (1967-01-01) (அகவை 57)[1]
துமார்வானா, முசாபர்பூர், இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஇடைநிலைக் கல்வி
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Minapur Assembly Election Results 2015, Candidate List, Constituency Map". www.mapsofindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னா_யாதவ்&oldid=3735881" இலிருந்து மீள்விக்கப்பட்டது