முருகம்பாளையம்
முருகம்பாளையம் (Murugampalayam) என்ற கிராமம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டத்தில் வைபாடிக்கு அருகில் உள்ளது. இக்கிராமம் வைபாடி நிர்வாக பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இது ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து தெற்கே 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடுமுடியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 401 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
முருகம்பாளையம் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
அரசு | |
• வகை | ஊராட்சி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 500 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகில் உள்ள நகரம் | பெருந்துரை |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | ஈரோடு |
சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை |