முள்வேங்கை
தாவர இனம்
முள்வேங்கை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Phyllanthaceae
|
பேரினம்: | Bridelia
|
இனம்: | B. retusa
|
இருசொற் பெயரீடு | |
Bridelia retusa (L.) A.Juss. |
முள்வேங்கை அல்லது அடமருது இது ஒரு மூலிகை இனத்தைச் சேர்ந்த சேர்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக வங்காளதேசம், நேபாளம்,[1] சீனா, சுமாத்திரா மற்றும் இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மேல் முள் போன்ற ஒரு பகுதி உள்ளது. [2][3][4]
மேற்கோள்
தொகு- ↑ Bridelia retusa பரணிடப்பட்டது 2015-04-26 at the வந்தவழி இயந்திரம், forestrynepal.org
- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ Flora of China Vol. 11 Page 175 大叶土蜜树 da ye tu mi shu Bridelia retusa (L.) A. Jussieu, Euphorb. Gen. 109. 1824.
- ↑ "Medicinal Plants Database of Bangladesh: Bridelia retusa ([[லின்னேயசு|L.]]) Spreng". Archived from the original on 2011-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11.