முஸ்தாக் அலி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சையது முஸ்தாக் அலி (Syed Mushtaq Ali, பிறப்பு: டிசம்பர் 17. 1914 - இறப்பு சூன் 18. 2005), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1934 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முஸ்தாக் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 11 226
ஓட்டங்கள் 612 13213
மட்டையாட்ட சராசரி 32.21 35.90
100கள்/50கள் 2/3 30/63
அதியுயர் ஓட்டம் 112 233
வீசிய பந்துகள் 378 9702
வீழ்த்தல்கள் 3 162
பந்துவீச்சு சராசரி 67.33 29.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 1/45 7/108
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 160/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்தாக்_அலி&oldid=3718984" இலிருந்து மீள்விக்கப்பட்டது